Wednesday, November 28, 2012

பேராசிரியர் கல்யான்சுந்தரம் உரை

புதுக்கோட்டை மாவட்ட நாம்தமிழர் கட்சிசார்பாக பொன்னமராவதியில் நடைபெற்ற  மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் கல்யான்சுந்தரம் அவர்களின்  வீரவணக்க உரை

மாவீரர்நாள் நிகழ்வுகள்

புதுக்கோட்டை மாவட்ட நாம்தமிழர் கட்சிசார்பாக பொன்னமராவதியில் நடைபெற்ற  மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தமிழ்திரு க.அய்யநாதன்,தமிழ்திரு தென்றல் சந்திரசேகர்,தமிழ்திரு கு.ஜெயசீலன்,தமிழ்திரு பேராசிரியர் கல்யான்சுந்தரம் தமிழ்திரு எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம்,தமிழ்திரு திருச்சி துருவன் ஆகியோரின்  வீரவணக்க உரைகள் காணொளி இணைப்பு










Wednesday, November 21, 2012

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் உரை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை