தமிழீழத்தில் இலங்கை இனவெறி ராணுவத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி 2008டில் ராமேஸ்வரத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சார்பில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் ஆற்றிய நெருப்பு உரை.
உலகத் தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய செந்தமிழன் சீமானின் மிகச்சிறந்த பேச்சு இது.
Sunday, January 8, 2012
தமிழீழத்தில் இலங்கை இனவெறி ராணுவத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி 2008டில் ராமேஸ்வரத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சார்பில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் ஆற்றிய நெருப்பு உரை. உலகத் தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய செந்தமிழன் சீமானின் மிகச்சிறந்த பேச்சு இது.
18MAY2010தில் மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்புரை.
18MAY2010தில் மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்புரை.
Wednesday, January 4, 2012
தேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு – படங்கள் மற்றும் தமிழன் தொலைக்காட்சி காணொளி இணைப்பு!!

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.




Sunday, January 1, 2012
Friday, July 15, 2011
செந்தமிழன் சீமான் உரை.
இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலைக்கு காரணமான இனவெறியன் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கவும்,இலைங்கைக்கு
பொருளாதார தடைவிதிக்கவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி அறிவித்து செந்தமிழன் சீமான் உரை.
பொருளாதார தடைவிதிக்கவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி அறிவித்து செந்தமிழன் சீமான் உரை.
Subscribe to:
Posts (Atom)