Friday, January 20, 2012

தமிழை அழிப்பதே தமிழர்கள் தான் செந்தமிழன் சீமான் வேதனை

தமிழை அழிப்பதே தமிழர்கள் தான் செந்தமிழன் சீமான் வேதனை

2 comments:

  1. தமிழை அழிப்பதே தமிழர்கள் தான் செந்தமிழன் சீமான் வேதனை என்று தாங்கள் குறிப்பிடுவது தவறானக் கருத்தையே உண்டுபண்ணும்.இன்று பல இளைஞர்கள் நல்ல தமிழில் பேசுவதைப் பார்க்கலாம்.பரிந்துரை ஒன்று.நாம்தமிழர் இயக்கத்தார் தமிழ்ப் பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யலாம்.தமிழில் பேசும் இயக்கத்தைத் தொடங்குங்கள்.உங்களால் முடியும்.பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஈழத்துக்கு ஆதரவான குரல்களை திராவிடம் அது இது என்று சொல்லி நிராகரிக்க சொல்வதன் மூலம் சீமான் யாருடைய கைக்குளியாக மாறிவிட்டாரோ என்ற ஐயத்தை அவரின் நடவடிக்கை ஏற்படுத்துகிறது. அதேபோல் கருணாநிதிக்கு எதிராக பொங்கியவர் சமீபகாலமாக எதுநடந்தாலும் அடக்கியே வாசிப்பது அதை ஊர்ஜிதபடுத்துகிறது. சமீபத்தில் இவர் ஈழத் தமிழர்களுக்கு உதவிய இயக்குனர் களஞ்சியம் என்பவரை மிரட்டியிருக்கிறார். இதை அவர் பகிரங்கமாகவே மிரட்டியதாக சொல்லியிருக்கிறார்.வைகோவை தமிழர் இல்லையென்று சொல்வது திராவிடக்கட்சிகளை இழிவாக பேசுவது இவர்கள் யாருடைய கைக்கூலிகளோ, வாங்கும் கூலிக்கு மேல் கூவுவதாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்கு இனத்துக்கு ஆதரவாக தொடர்ந்து போராடிவரும் வைகோ அவர்களை அய்யா நெடுமாறன் போல் இவர் என்றாவது ஆதரித்து இருக்கிறாரா? விஜயலட்சுமி மேட்டரில் சிக்கி யாருடிய கைக்கூலியாகவோ மாறிவிட்டார் என்று தெரிகிறது?

    ReplyDelete